Temple header

Om Saravana Bhava

Cloud Video/Image Upload

Images or Videos only

"உலக இந்து சமய ஆன்மீக கலாச்சார மைய நிறுவனவிகாஸ் ரத்னா டாக்டர் சிவ ஸ்ரீ கே. பிச்சை சிவாச்சாரியார் அவர்களின் வழிகாட்டுதலோடு உலக நன்மைக்காக ஓம்சரவணபவ மந்திர ஜெப வேள்வியானது நடைபெற்று வருகின்றது முருகன் அருளால் இதுவரை மூன்று கோடி மந்திரம் பூர்த்தி ஆகி உள்ளது தொடர்ந்து தைப்பூசம் வரை பாராயணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வருகின்றோம் இந்த பாராயணத்தில் கலந்துகொண்டு பாராயணம் செய்து வருகின்ற அன்பர்கள் 108 ஓம் சரவணபவ மந்திர ஜெபத்தை பாராயணம் செய்து வீடியோ பதிவாக எடுத்து இந்த லிங்க் மூலமாக அனுப்பி வைக்குமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றோம்"

May the blessings of Lord Murugan be with you.